அவர் சொன்னது சரி என்று நினைத்தார்! கம்பீரை சீண்டிய ஷாஹித் அப்ரிடி!தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் போது, கவுதம் கம்பீர் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி பேசியுள்ளார்.
வருண் சகரவர்த்தியை அதிகமாக விளையாட வைக்காதீங்க! அஸ்வின் எச்சரிக்கை!வருண் சக்கரவர்த்தியை நாம் அதிகமாக போட்டிகளில் பயன்படுத்தக்கூடாது என அஸ்வின் கூறியுள்ளார்.
ஹர்திக் மாதிரி ஆல்ரவுண்டர் யாருமே இல்லை...புகழ்ந்து தள்ளிய சஞ்சய் பங்கர்!தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூலம் ஹர்திக் பாண்ட்யா சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்ப உள்ளார்.
நாளைக்கு நடக்கப்போற ஆட்டத்தை தோனி பார்க்க போகிறார்...கே.எல்.ராகுல் சொன்ன குட் நியூஸ்!ராஞ்சி மக்கள் தோனியைப் பார்க்க ஸ்டேடியத்தை நிரப்புவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு பும்ரா பெரிய தலைவலியா இருப்பாரு! அபிஷேக் நாயர் ஓபன் டாக்!இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்க உள்ளது.