India vs Zimbabwe: 71 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாவேயை வீழ்த்தி இந்தியா வெற்றிஇந்தியா மற்றும் ஜிம்பாவே அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது.டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.