WWT20 : 'நாங்க சரியா விளையாடல'! தோல்வியை ஒத்துக்கொண்ட இந்திய மகளிர் அணி கேப்டன்!நேற்று நியூசிலாந்து மகளிர் அணியுடன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடுவோம் என ஹர்மன் ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.