இந்திய அணி பேட்டிங்!தினேஷ் கார்த்திக்,ராகுல்,உமேஷ் யாதவ் அதிரடியாக வெளியேற்றம்!அயர்லாந்துடன் இந்திய அணி இரண்டு 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது.