காந்தி வழியில் அட்லீ..! சுதந்திர தினத்தில் போட்ட அந்த பதிவு?சென்னை : சுதந்திர தினத்தை ஒட்டி பெண்கள் பாதுகாப்பு குறித்து இயக்குநர் அட்லீ செய்துள்ள பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.