சூரியகுமார் யாதவ் நீங்க என் அப்படி ஆடுறீங்க? டென்ஷனான சுனில் கவாஸ்கர்!சூர்யகுமார் போட்டிக்குப் பிறகு பதிலளித்தார். “நான் ஃபார்மில் இல்லை என்று சொல்வது தவறு. நெட் பிராக்டிஸில் நன்றாக ஆடுகிறேன் என விமர்சனத்திற்கு பதிலடியும் கொடுத்துள்ளார்.