இந்திய ஏ அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது!மணீஷ் பாண்டே தலைமையில் இந்திய ஏ அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்று பயணம் மேற்கொண்டு ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வந்தது. இந்த தொடரில் இந்திய ஏ அணி