ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் 4வது முறையாக ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!CPI : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா வெளியிட்டார்.