ஆசிய கோப்பை 2025: கேப்டன் சூர்யகுமார் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு.!ஆசியக்கோப்பை டி20 தொடருக்கு கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.