இந்தியா-ஆஸ்திரேலிய டி20 போட்டி மைதானம் ஈரத்தால் தாமதம்நாக்பூரில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 போட்டியின் தொடக்கம் ஈரமான அவுட்பீல்டு காரணமாக தாமதமாகியுள்ளது.