"அழுக்கடைந்த இந்தியா" பிரச்சாரத்தில் ட்ரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டுகொரோனா தொற்றால் அதிக பாதிப்பிற்கு ஆளாகியுள்ள அமெரிக்காவில் நவ.,3 ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.