இந்தியா – கனடா இடையே தொடரும் விரிசல்! இந்தியா மீது கனடா பிரதமர் பகீர் குற்றச்சாட்டு!கனடாவின் இறையாண்மையை இந்தியா மீறிவிட்டது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார்.