யாரையாவது அணியிலிருந்து நீக்கவேண்டும் என்றால் முதலில் வரும் பெயர் சாம்சன் தான்- ஜாஃபர்எப்போது ஒரு வீரர் நீக்கப்பட வேண்டும் என்றாலும், முதலில் வருவது சாம்சனின் பெயராகத் தான் இருக்கிறது என்று ஜாஃபர் கூறியுள்ளார்.