பெல்ஜியம் தொடர் : இந்தியா ஹாக்கி அணி அறிவிப்பு..!பெல்ஜியம் சுற்றுப்பயணம் செய்து இந்திய ஹாக்கி அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளனர்.மேலும் ஸ்பெயின் அணி உடன் இரண்டு போட்டிகளில் விளையாடுகின்றனர்.