இந்தியா நிச்சயம் அரையிறுதிக்கு முன்னேறும், இறுதிப்போட்டிக்கும் செல்லும் – சவுரவ் கங்குலிஇந்தியா டி-20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறி இறுதிப்போட்டிக்கும் செல்லும் என்று கங்குலி கூறியுள்ளார்.