ஐ.பி.எல் வந்த பிறகு இந்தியா ஒரு டி-20 உலகக்கோப்பையும் வெல்லவில்லை- வாசிம் அக்ரம்ஐ.பி.எல் அறிமுகமான பிறகு இந்தியா ஒரு டி-20 உலகக்கோப்பையும் வெல்ல வில்லை என வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.