இந்தியாவில் ஒலிம்பிக் எப்போது? செங்கோட்டையில் பிரதமர் மோடியின் முக்கிய அறிவிப்பு.!டெல்லி : இந்தியாவில் 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டதாக பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.