பஞ்சாபின் இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலிருந்து 64 கிலோ ஹெரோயின் பறிமுதல் .!பஞ்சாபின் குர்தாஸ்பூரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாயும் ரவி ஆற்றில் இருந்து 64கிலோ ஹெரோயினை பிஎஸ்எஃப் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.