இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை நடத்த மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் விருப்பம்.!இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை நடத்த மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் மற்றும் விக்டோரியா அரசாங்கமும் விருப்பம் தெரிவித்துள்ளது.