வெளியானது பட்டினி குறியீடு... இந்தியாவுக்கு 94வது இடம்...ராகுல் கடும் கண்டனம்...உலக அளாவிளான பட்டினி குறியீட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இது, உலகம் எங்கும் உள்ள மக்களின் பட்டினி அளவையும், ஊட்டச்சத்து குறைபாட்டு அளவையும் கொண்டுள்ளது.