ரஷ்ய அதிபர் புதினுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு.!இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக மோதல் ஏற்பட்டுள்ள சூழலில் ரஷ்யா உடனான உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.