"அதை பற்றி நம்ம பேசவேண்டும்"...லீக்கான ரோஹித் – அஜித் அகர்கர் கலந்துரையாடல்!பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ரோஹித் சர்மா ரகசியமாக பேச நினைத்து அஜித் அகர்கரிடம் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சாம்பியன்ஸ் டிராபி 2025 : பும்ரா விளையாடுவாரா? அகர்கர் சொன்ன தகவல்!இங்கிலாந்து தொடரில் பும்ராவுக்குப் பதில் ஹர்ஷித் ராணாவை நாங்கள் தேர்வு செய்திருக்கிறறோம் என தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி 2025 : ரோஹித் தலைமையில் இந்திய அணி...பிசிசிஐ அறிவிப்பு!சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தரும் அணியில் இடம் பிடித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி ரெடி... இன்று மதியம் அறிவிக்கும் பிசிசிஐ!ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் குறித்து இன்று அறிவிக்கப்பட உள்ளது.