BGT தொடர் தோல்வி... ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்திய அணி!BGT தொடரை இழந்த நிலையில் இந்திய அணி ஐசிசி டெஸ்ட் பட்டியலில் 2வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு சென்றது.
முதல் சதம் அடித்த நிதிஷ் குமார் ரெட்டி! அசத்தல் பரிசுதொகை அறிவித்த ஆந்திர கிரிக்கெட் வாரியம்!ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய நிதிஷ்குமாருக்கு ரூ.25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுவதாக ஆந்திர கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
நீ ஜெயிச்சிட்ட மாறா! சதம் விளாசிய நிதிஷ் குமார் ரெட்டி...கண்கலங்கிய தந்தை!ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்ச்சியில் இருந்து மீட்டது மட்டுமல்லாமல் தன்னுடைய முதல் சர்வதேச சதத்தை நிதிஷ் குமார் ரெட்டி பூர்த்தி செய்துள்ளார்.
கிண்டல் செய்த ரசிகர்கள்! செம கடுப்பான விராட் கோலி!ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பிய விராட் கோலியை ரசிகர்கள் கலாய்த்த நிலையில் அவர் மிகவும் கோபமடைந்தார்.
பாக்சிங் டே டெஸ்ட் : தடுமாறும் இந்திய அணி! முன்னேறும் ஆஸ்திரேலியா!பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்த 164 ரன்கள் சேர்த்துள்ளது.