இப்போ அமெரிக்கா ..அடுத்து இலங்கை..! சுற்று பயணம் மேற்கொள்ள போகும் இந்திய அணி!INDvSL : இந்த ஆண்டிற்கான 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. மேலும், இந்த தொடரில் தற்போது நாளை மறுநாள் அரை இறுதி போட்டியில்