இந்திய U19 அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமனம்.!இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.