#INDvAFG :டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு !முதல் வெற்றிபெறுமா ஆப்கான் அணி ?இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் இந்திய அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் மோத உள்ளது. இப்போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல்