யாரும் செய்யாத சாதனையை படைத்த கேப்டன் ரோஹித் சர்மா! தோனி இருந்தா கதையே வேற பாஸ்...கிரிக்கெட் வரலாற்றில் அனைத்து வகை ஐசிசி தொடர்களிலும் இறுதிப் போட்டிக்கு அணியை அழைத்துச் சென்ற முதல் கேப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா த்ரில் வெற்றி!!! ஏமாந்து போன ஆஸ்திரேலியா....265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா இலக்கை எட்டி வெற்றி பெற்று, 2023 WC ஃபைனலின் தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது.
INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணி 49.3 ஓவர்கள் முடிவில் 264 ரன்கள் குவித்துள்ளது.