38-வது பிறந்தநாளை கொண்டாடும் அஸ்வின்! "சுழல் புயல்" படைக்க போகும் அடுத்தகட்ட சாதனை!சீனியர் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இன்று தனது 38-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.