5வது முறையாக ஆசிய சாம்பியன்.! இந்திய ஹாக்கி அணியின் அசாத்திய சாதனை.! ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதி போட்டியில் இன்று சீனாவை வீழ்த்தி இந்திய அணி 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ஹாக்கி ஆசிய கோப்பை : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் தென் கொரியா அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதி போட்டிக்குத் தகுதிப் பெற்றுள்ளது.
பிரதமர் மோடி- ட்ரம்ப் இடையே சமீப காலமாக எந்த பேச்சும் இடம் பெறவில்லை – வெளியுறவுத்துறை அதிகாரிகள்சமீப காலங்களில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையே எந்த பேச்சும் இடம்பெறவில்லை.