IND vs NZ : தடுமாற்றத்துக்கு பின் நிதானம்! 28 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி!இந்திய அணி, தற்போது முதல் இன்னிங்ஸ்க்கு 10 விக்கெட்டையும் இழந்து 263 ரன்கள் குவித்து, நியூஸிலாந்தை விட 28 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
நான் ரிட்டையர் ஆகும் வரை இது நடக்காதென்று நினைத்தேன் ..ஆனால்.. வருத்தம் தெரிவித்த ஜடேஜா!நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வீரரான ஜடேஜா முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உள்ளார்.