மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி!இரண்டாவது டெஸ்டில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது.