தொடரை வென்ற இந்திய மகளிர் அணி! அதிரடி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!சர்வதேச டி20 போட்டியில் அதிக அரைசதம் அடித்து ஸ்மிருதி மந்தனா சாதனை படைத்தார். அது என்னென்ன சாதனைகள் என்று பார்ப்போம்...
மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இந்திய மகளிர் அணி! 5 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் அசத்தல்!மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.