இந்தியாவின் லடாக்கை சீனாவுக்கு சொந்தமாக்கிய டுவிட்டர்... இதற்கு 8 ஆண்டு சிறை தண்டனை...சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டிருந்த இருப்பிட அமைப்பில், இந்தியாவின் லடாக்கை, சீனாவின் ஒரு பகுதியாக குறிப்பிடப்பட்டு இருந்தது.