INDvsNZ : ஸ்மிருதி மந்தனா அதிரடி! தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி!!நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.