Asia Cup 2026: பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மகளிர் ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானை 55 ரன்களுக்குச் சுருட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி. ஹர்மன்ப்ரீத் கவுர் புதிய சாதனை.
இந்த பலவீனம் ஆபத்தானது! இந்திய மகளிர் அணிக்கு அஸ்வின் கொடுத்த எச்சரிக்கை!ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற வலுவான அணிகளுடன் ஒப்பிடும்போது, இந்திய அணியிடம் 'பேட்டிங் ஆழம்' குறைவாக உள்ளது என அஸ்வின் தெரிவித்துள்ளார்.