Womens World Cup 2025 : நிறைவேறுமா இந்தியா கனவு? இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் மோதல்!நாளை மதியம் 3 மனிக்கு நடைபெறவுள்ள இறுதி போட்டியில் இந்தியா மகளிர் அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட பெண் சிங்கம்...யார் இந்த ஜெமிமா ரோட்ரிக்சின்?ஜெமிமா ரோட்ரிக்சின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஆனந்தத்தை தனது பெற்றோரிடம் பகிர்ந்த தருணம் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா..பாக் முன்னாள் கேப்டன் சனா மிர் வாழ்த்து!மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா