இத்தனை நாளு எங்கய்யா இருந்த? ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்! ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணிக்கு திரும்பியது மகிழ்ச்சியாக இருக்கிறது என ஆஸ்ரேலியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.
INDvENG : கில்லியாக கலக்கிய கில்.. 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியள்ளது.