ஆசிய கோப்பை 2025 : பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா...7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!ஆசியகோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிகெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.