ரோஹித் சதம்...கோலி அரை சதம்! ஆஸி அணியை வீழ்த்திய இந்திய அணி!ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது.