IND vs NZ : முதல் இன்னிங்ஸில் இந்திய அணி படைத்த மோசமான சாதனை!நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 46 ரன்கள் எடுத்து அல்-அவுட் ஆன நிலையில், இந்திய அணி பல மோசமான சாதனைகளை படைத்துள்ளது.