இந்தியாவின் முதல் வாக்காளர் காலமானார்!இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி தனது 106வது வயதில் காலமானார்.