உலகிலேயே இத்தாலி உணவு தான் ரொம்ப டேஸ்ட்! இந்தியா 5-வது இடம்.!2022 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகளின் பட்டியலில், இந்தியா ஐந்தாவது இடம் பிடித்துள்ளது.