மாஸ்டர்கார்டு ஒரு நாள் தொடர்! இந்திய "ஏ" அணி அறிவிப்பு.. "சஞ்சு சாம்சன்" தான் கேப்டன்!நியூசிலாந்து "ஏ" அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய "ஏ" அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.