கோலியின் சாதனையை முறியடித்த ரோஹித்!இந்திய கேப்டனாக டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த கோலியின் சாதனையை ரோஹித் முறியடித்தார்.