நாடாளுமன்றம் புறக்கணிப்பு? – பியூஷ் கோயல் மீது திமுக நடவடிக்கை கோரிக்கை!மாநிலங்களவை அல்லது மக்களவையில் முதலில் விவரங்களை வெளியிட்டிருக்க வேண்டும் என திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் சர்ச்சை – இந்தியா, EU-வை சாடிய அமெரிக்கா!தங்களுக்கு எதிரான போருக்கே ஐரோப்பா நிதி உதவி செய்து கொள்கிறது என அமெரிக்க அமைச்சர் ஸ்காட் தெரிவித்துள்ளார்.