#G20India: ஜி20 தலைவர் பதவியை இன்று ஏற்கிறது இந்தியா! பிரதமர் எழுதிய கட்டுரை!நமது கருப்பொருள் ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்பதாகும் என இந்தியா ஜி20 தலைமை பொறுப்பு ஏற்கும் நிலையில், பிரதமர் கட்டுரை.