கல்வி மாநாடு ஜனவரி 28, 29 தேதிகளில் நடைபெற உள்ளது- அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!மிகப் பெரிய கல்வி மாநாடு ஜனவரி 28, 29 தேதிகளில் நடைபெற உள்ளது என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.