நவ.9 புதிய காற்றழுத்த பகுதி..தமிழ்நாட்டில் 14ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!தமிழ்நாட்டில் வரும் 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் அறிவிப்பு.
அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும்! – இந்திய வானிலை மையம்புதுச்சேரி, காரைக்காலில் நவம்பர் 5-ஆம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் தகவல்.