இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து.!கிரேன் ஆபரேட்டருக்கு ஜாமீன்.!கடந்த 19-ம் தேதி ல் ஈவிபி பிலிம் சிட்டியில் கிரேன் சரிந்து விழுந்ததில் சம்பவஇடத்திலே உதவி இயக்குனர் உட்பட 3பேர் உயிரிழந்தனர்.மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர்.