அமெரிக்க உயர் பதவி வகிக்கப்போகும் மற்றொரு இந்திய- அமெரிக்கர்.!இந்திய-அமெரிக்கரான ரிச்சர்ட் வர்மாவை, அமெரிக்காவின் உயர்மட்ட பதவிக்கு ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார்.